Simtaangaran Lyrics - Sarkar | Bamba Bakya

Simtaangaran song lyrics penned by Vivek, music composed by A. R. Rahman, and sung by Bamba Bakya, Vipin Aneja, Aparna Narayanan from the album Sarkar (2018).


Simtaangaran song lyrics
SongSimtaangaran
SingerBamba Bakya, Vipin Aneja, Aparna Narayanan
Music A. R. Rahman
LyricstVivek
Album Sarkar (2018)

Simtaangaran Lyrics

Palti pakkura darla udanu palthu
Worldu moththamum arla udanu pisthu
Pisuru kelappi perala vudanum palthu

Aei nikkalu pikkalu ma oh thottanaa thokkalu ma
Makkaru cookeru ma poi tharla ukkaaru ma
Aei nikalu pikalu ma oh thotanaa thokalu ma
Makaru cookeru ma poi tharla ukaaru ma

Simtaangaran enganaanee seeran
Ninten paaren mushtu apdikaa poren
Simtaangaran silpinukka poren
Buckle la poden virundhu vaikkaporen

Palti pakkura darla udanu palthu
Worldu moththamum arla udanu pisthu
Pisuru kelappi perala vudanum palthu

Ye nikkalu pikkalu ma oh thottanaa thokkalu ma
Makkaru cookeru ma poi tharla ukkaaru ma
Ye nikalu pikalu ma oh thotanaa thokalu ma
Makaru cookeru ma poi tharla ukaaru ma
Andharu pannikkinaa thaa inthaa naa

Mannavaa nee vaa vaa vaa
Muthangalai nee thaa thaathaa
Pozhindhathu nilavo
Malarndhathu kanavo

Aei nikkalu pikkalu ma
Oh thottanaa thokkalu ma
Makkaru cookeru ma
Poi tharla ukkaaru ma
Andharu pannikkinaa thaa
Inthaa naa

Kokkalangaa kokkalangaa kokkalangaa gubeelu
Heigtulirndhu dive aducha dammaalu
Namma pustuirukka kotta illa alla jorum pettayila
Sirchunukkom settayila gubeelu

Pisuru kelappu pisuru kelappu
Kokkalaangaa kokkalaangaa
Kokkalaangaa kuththa podu

Palti pakkura darla udanu palthu
Worldu mothamum arla udanu pisthu
Pisuru kelappi perala vudanum palthu

Aei nikkalu pikkalu ma
Oh thottanaa thokkalu ma
Makkaru cookeru ma
Poi tharla ukkaaru ma

Aei nikkalu pikkalu ma
Oh thottanaa thokkalu ma
Makkaru cookeru ma
Poi tharla ukkaaru ma
Andharu pannikkinaa thaa
Inthaa naa

Simtaangaran Lyrics In Tamil 

பல்டி பக்குற டர்ல உடனு பல்து
வேல்டு மொத்தமும் அர்ல உடனு பிஸ்து
பிசுறு கிளப்பி பேரல வுடனும் பல்து

ஏய் நிக்கலு பிக்கலு மா ஓ தொட்டன தொக்களு மா
மக்கரு குக்கரு மா போய் தர்ல உக்காரு மா
ஏய் நிக்கலு பிக்கலு மா ஓ தொட்டன தொக்களு மா
மக்கரு குக்கரு மா போய் தர்ல உக்காரு மா

சிம்ட்டான்காரன் எங்க நாநீ சீரன்
நிண்டேன் பாரேன் முஷ்ட்டு அப்டிக்கா போறேன்
சிம்ட்டான்காரன் சில்பினுக்க போறேன்
பக்குல போடேன் விருந்து வைக்க போறேன்

பல்டி பக்குற டர்ல உடனு பல்து
வேல்டு மொத்தமும் அர்ல உடனு பிஸ்து
பிசுறு கிளப்பி பேரல வுடனும் பல்து

ஏய் நிக்கலு பிக்கலு மா ஓ தொட்டன தொக்களு மா
மக்கரு குக்கரு மா போய் தர்ல உக்காரு மா
ஏய் நிக்கலு பிக்கலு மா ஓ தொட்டன தொக்களு மா
மக்கரு குக்கரு மா போய் தர்ல உக்காரு மா
அந்தரு பண்ணிக்கான தா இந்த்தா நா

மன்னவா நீ வா வா வா
முத்தங்களை நீ தா தா தா
பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ

ஏய் நிக்கலு பிக்கலு மா
ஓ தொட்டன தொக்களு மா
மக்கரு குக்கரு மா
போய் தர்ல உக்காரு மா
அந்தரு பண்ணிக்கான தா
இந்த்தா நா

கொக்கலங்கா கொக்கலங்கா கொக்கலங்கா குபீரு
ஹைட்டிலிருந்து டைவ் அடுச்சா டம்மாளு
நம்ம புஷ்டுயிருக்க கோட்டையில அல்ல ஜோரும் பேட்டையில
சிற்சுணுக்கோம் சேட்டையில குபீலு

பிசிறு கிளப்பு பிசிறு கிளப்பு
கொக்கலங்கா கொக்கலங்கா
கொக்கலங்கா குத்த போடு

பல்டி பக்குற டர்ல உடனு பல்து
வேல்டு மொத்தமும் அர்ல உடனு பிஸ்து
பிசுறு கிளப்பி பேரலவுடனும் பல்து

ஏய் நிக்கலு பிக்கலு மா
ஓ தொட்டன தொக்களு மா
மக்கரு குக்கரு மா
போய் தர்ல உக்காரு மா

ஏய் நிக்கலு பிக்கலு மா
ஓ தொட்டன தொக்களு மா
மக்கரு குக்கரு மா
போய் தர்ல உக்காரு மா
அந்தரு பண்ணிக்கான தா
இந்த்தா நா

Watch Simtaangaran Song Video

Simtaangaran song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Simtaangaran song is from this Sarkar (2018) album.

Bamba Bakya, Vipin Aneja, Aparna Narayanan is the singer of this Simtaangaran song.

This Simtaangaran Song lyrics is penned by Vivek.

Related Posts