Local Boys song lyrics penned by R. S. Durai Senthilkumar, music composed by Anirudh Ravichander, and sung by Dhanush, Velmurugan from the album Ethir Neechal.

Song | Local Boys |
Singer | Dhanush, Velmurugan |
Music | Anirudh Ravichander |
Lyricst | R. S. Durai Senthilkumar |
Album | Ethir Neechal |
Local Boys Lyrics
Hey sathiyamma nee enakku Thevaiye illa Hey paththu naalaa sarakkaduchen Bodhaiye illa Ulagam purunju drowser kilunchu Ini pichchukira enkitta thaan Onnum illa Sathiyamma nee enakku Thevaiye illa Hey paththu naalaa sarakkaduchen Bodhaiye illa Ulagam purunju drowser kilunchu Ini pichchukira enkitta thaan Onnum illa Hey seththa sangirukku Pockettula dhum irukku Usura vida enna irukku Tension aavaatha Keezha mann irukku Vaanaththula sun irukku Innaikku thaan mukkiyamda Azhuthu saavaatha Hey hey hey Hey hey hey Yendi inga vandha Hey hey hey Hey hey hey Yendi enna konna Hey hey hey Hey hey hey Yendi inga vandha Hey hey hey Hey hey hey Yendi enna konna Enna konna Hey olai ellaam pinni pinni Kottai onnu naan kattunen Raja naanthaandi Raani neethaandi Hey raa pagalaa vela senju Kaasu ellaam naa kottinen Ellaam veenaa di Loosu naanaa di Hey ullukkulla onnum illa Saththiyamma neethaan pulla Rasaaththi Gamapa gamapa Gamapa gamapa Gama gama gama Gamapa gamapa Hey hey hey Hey hey hey Yendi inga vandha Hey hey hey Hey hey hey Yendi enna konna Hey hey hey Hey hey hey Yendi inga vandha Hey hey hey Hey hey hey Yendi enna konna Hey kaaththula parakkum panju Ada kadhalil vedikkum nenju Ponnunga manasu nanju Moththam eththana round du da anju Hey mappula paadura raagam Ada takkunu theettidum sogam Kannula ennada mogam Adhu sattunu mudiyum dhaagam Hey seththa sangirukku Pocket tula dhum irukku Usura vida enna irukku Tension aavaatha Keezha mann irukku Vaanaththula sun irukku Innaikku thaan mukkiyamda Azhuthu saavaatha Hey hey hey Hey hey hey Yendi inga vandha Hey hey hey Hey hey hey Yendi enna konna Hey hey hey Hey hey hey Yendi inga vandha Hey hey hey Hey hey hey Yendi enna konna Enna konna Local Boys Lyrics In Tamil ஹே சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல ஹே பத்து நாளா சரக்கடுச்சேன் போதையே இல்ல உலகம் புருஞ்சு ட்ரவுசர் கிளிஞ்சு இனி பிச்சுக்கிற என்கிட்ட தான் ஒன்னும் இல்ல சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல ஹே பத்து நாளா சரக்கடுச்சேன் போதையே இல்ல உலகம் புருஞ்சு ட்ரவுசர் கிளிஞ்சு இனி பிச்சுக்கிற என்கிட்ட தான் ஒன்னும் இல்ல ஹே செத்தா சங்கிருக்கு பாக்கெட்டுல தம் இருக்கு உசுர விட என்ன இருக்கு டென்ஷன் ஆவாத கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு இன்னைக்கு தான் முக்கியம்டா அழுது சாவாத ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்னை ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன என்ன கொன்ன ஹே ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்டை ஒன்னு நான் கட்டினேன் ராஜா நான்தாண்டி ராணி நீதாண்டி ஹே ரா பகலா வேல செஞ்சு காசு எல்லாம் நா கொட்டினேன் எல்லாம் வீனாடி லூசு நானாடி ஹே உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சத்தியமா நீதான் புள்ள ராசாத்தி கமப்ப கமப்ப கமப்ப கமப்ப கம கம கமப்ப கமப்ப ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்னை ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன ஹே காத்துல பறக்கும் பஞ்சு அட காதலில் வெடிக்கும் நெஞ்சு பொண்ணுங்க மனசு நஞ்சு மொத்தம் எத்தன ரவுண்டுடா அஞ்சு ஹே மப்புல பாடுற ராகம் அட டக்குனு தீட்டிடும் சோகம் கண்ணுள் என்னடா மோகம் அது சட்டுனு முடியும் தாகம் ஹே செத்தா சங்கிருக்கு பாக்கெட்டுல தம் இருக்கு உசுர விட என்ன இருக்கு டென்ஷன் ஆவாத கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு இன்னைக்கு தான் முக்கியம்டா அழுது சாவாத ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்னை ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி இங்க வந்த ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏண்டி என்ன கொன்ன என்ன கொன்ன
Watch Local Boys Song Video
Local Boys song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Local Boys song is from this Ethir Neechal album.
Dhanush, Velmurugan is the singer of this Local Boys song.
This Local Boys Song lyrics is penned by R. S. Durai Senthilkumar.