Po Nee Po song lyrics penned by Dhanush, music composed by Anirudh Ravichander, and sung by Anirudh Ravichander, Mohit Chauhan from the album 3 Moonu.

Song | Po Nee Po |
Singer | Anirudh Ravichander, Mohit Chauhan |
Music | Anirudh Ravichander |
Lyricst | Dhanush |
Album | 3 Moonu |
Po Nee Po Lyrics
Po nee po po nee po Thaniyaga thavikindren Thunai vendam anbe po Pinamaaga nadakindren Uyir vendam thooram po Nee thottaa idamellam Erikirathu anbe po Naan pogum nimidangal Unakaagum anbe po Ithu vendam anbe po Nijam thedum anbe po Uyiroda vilaiyada Vithi seithal anbe po Thaniyaaga thavikkindren Thunnai vendam anbe po Pinnamaaga nadakkindren Uyir vendam thooram po Unnaale uyir vaazhgiren Unakkaaga penne Uyir kadhal nee kaattinaal Maravene penne Ithu varai unnudan Vaazhntha en naatkal Marumurai vaazhnthida Vazhi illaiyaa Irulil thediya Thedalgal ellaam Vidiyalai kaanavum Vithi illaiyaa Podi po podi po En kadhal puriyalaiyaa Un nashtam anbe po En kanavu kalainthaalum Nee irunthaai anbe po Nee thottaa idamellam Erikirathu anbe po Naan pogum nimidangal Unakaagum anbe po Ithu vendam anbe po Nijam thedum anbe po Uyiroda vilaiyada Vithi seithal anbe po Thaniyaaga thavikkindren Thunnai vendam anbe po Pinnamaaga nadakkindren Uyir vendam thooram po Po Nee Po Lyrics In Tamil தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே உயிர் காதல் நீ காட்டினாள் வாழ்வேனே பெண்ணே இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணவும் விதி இல்லையா போ நீ போ போ நீ போ என் காதல் புரியலய உன் நஷ்டம் அன்பே போ என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் பெண்ணே போ உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
Watch Po Nee Po Song Video
Po Nee Po song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Po Nee Po song is from this 3 Moonu album.
Anirudh Ravichander, Mohit Chauhan is the singer of this Po Nee Po song.
This Po Nee Po Song lyrics is penned by Dhanush.