Jorthaale song lyrics penned by Asal Kolaar, music composed by ofRo, and sung by Asal Kolaar, ofRo, MC Vickey from the album Rudhran (2023).

Song | Jorthaale |
Singer | Asal Kolaar, ofRo, MC Vickey |
Music | ofRo |
Lyricst | Asal Kolaar |
Album | Rudhran (2023) |
Jorthaale Lyrics
Aaa vaa maamu Vandhu pirati amukki Thooki amukki maame Kela kuthu mela kuthu Andha mari Endha mari Ippa vera mari Jithak jithak jithak Jithak jithak jithak Jithak jithak jithak Tumukku tumukku tumukku Tumukku tumukku turirrra Trantukku trantukku trantukku Trantukku trantukku Podu Jithak jithak jithak Jithak jithak jithak Haiyaiyo Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Nee joker na spade ace su Sthothuramna god yesu Local nna perti girti aadnumda dance uh Hey maattikaadha vandhu kushtu Paranthuduvan palchnu veshtu Ootla moosu unda ashtu Gundaavanum firstu Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Ey vaa thambi Slice potu tharavaa dharbeesu Vaaimaal illa en properties Kaimaalula naa roman reigns God promise Muttagossu fried rice la ottikum Athupola friends kooda othuppo Andha figure nga dhaana Dhuttukosom uttu povum Evlo kaas Vanthaalum change aava illa chance Bandhaa laam kaataadha aaduvom dance Chennai oda face north madras local guys Venaam advice Yen na ithu vaaliba vais Ponaa varaathudaa sais Yaarna keta kaila kudu un ice Oruthan odu illaadha Ootuku paakuraan poosu vela Pinvaasal thoranthu moodra Speed jeikkum usain bolt ah Buldozer pola aala Poda thedra gaaji maamsah Koopudthu saaingaalam mela Goindhamma video calls la Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Nee niruthinanalum aadum Rudhranoda kaalu Nee kambi neetuna kaalulaiye Vasippan guitar Avanuga paathathaiye Kaamuchu kaamuchu Aakuraanunga bore Nama ellam Ellarukkum pudichamathiri Katha pathiram roleu Nee koralu kuduthu paru Summa kilambi varum ooru Naan anba alli kodukkurathula Aaadi offer saleu Nee pazhaga pazhaga Pazhaga pazhaga Nalavanda aalu Tension aava aava aava Uriyum unakku tholu Ye udhavi kettu varravankku Kodukaanum da shoulderu Nee sathiyam senju Kathaiya maathuna Unakku thaanda yezhra Nee sarikidamma mela yearu Panivu thaanda ladderu Ada kuzhandhaigal nonduravana Panruvandaa murderu Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Ey jorthaalaya urtaadhe Thortaa thookkinu thorthaadha Karatha kathunu mertaadhe Apram paduthukkuva jorthaala Jorthaale Lyrics In Tamil ஆ வா மாமே வந்து பிரட்டி அமுக்கி தூக்கு அமுக்கி மாமே கீழ குத்து மேல தூக்கு அந்த மாறி எந்த மாறி இப்ப வேற மாறி ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு திமுக்கு திமுக்கு திமுக்கு திமுக்கு திமுக்கு டுர்ரா டிர்ரான்ட்டு டிர்ரான்ட்டு டிர்ரான்ட்டு டிர்ராண்ட்டு டிர்ராண்ட்டு போடு போடு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஜித்தாக்கு ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால நீ ஜோக்கர்னா ஸ்பேடு ஆஸ்சு ஸ்தோத்துரம்னா ஹாட் ஏசு லோக்கல்னா பெர்ட்டி கிர்ட்டி ஆடனும்டா டான்ஸ்சு ஏய் மாட்டிக்காத வந்து குடிச்ட்டு பறந்துடுவன் பல்ச்சுனு வெஸ்டு வூட்ல மூசு உண்டா அஸ்ட்டு குண்டாவுனும் பர்ஸ்ட்டு ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் வா தம்பி ஸ்லைசு போட்டு தரவா தர்பீசு வாய்மால் இல்ல என் ப்ராப்பர்ட்டிஸ் கைமாலுல நான் ரோமன் ரெய்ன்ஸ் ஹாட் ப்ராமிஸ் முட்டகோஸ் ப்ரைட் ரைஸ்சுல ஒட்டிக்கும் அதுபோள ப்ரெண்ட்ஸ் கூட ஒத்துப்போ அந்த பிகருங்க தான துட்டுகோசம் உட்டு போவும் எவ்ளோ காசு வந்தாலும் சேஞ் ஆவ இல்ல சான்ஸ் பந்தாலாம் காட்டாத ஆடுவோம் டான்ஸ் சென்னையோட ஃபேஸ் நார்த் மெட்ராஸ் லோக்கல் ஹாய்ஸ் வேணாம் அட்வைஸ் ஏன்னா இது வாலிப வயஸ் போனா வராதுடா சாய்ஸ் யார்னா கேட்டா கைல குடு உன் ஐஸ் ஒர்த்தன் ஓடு இல்லாத வூட்டுக்கு பாக்குறான் பூசு வேல பின்வாசல் தொறந்து மூட்ற ஸ்பீடு ஜெய்க்கும் உசைன் போல்ட்ட புல்டோசர் போல ஆல போட தேடுர காஜி மாம்ச கூப்டுது சாய்ங்காலம் மேல கோய்ந்தம்மா வீடியோ கால்ஸ் ல ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால நீ நிறுத்தினாலும் ஆடும் ருத்ரனோட காலு நீ நம்பி நீட்டுன காலையே வாசிப்பான் கிட்டார் அவனுங்க பாத்ததையே காமுச்சு காமுச்சு ஆக்குறானுங்க போர் நாம எல்லாம் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி கதாபாத்திரம் ரோலு நீ குரலு குடுத்து பாரு சும்மா கிளம்பி வரும் ஊரு நான் அன்ப அள்ளி கொடுக்குறதுல ஆடி ஆஃபர் சேலு நீ பழக பழக பழக நல்லவன்டா ஆளு டென்ஷன் ஆவ ஆவ ஆவ உரிம் உனக்கு தோலு ஏ உதவி கேட்டு வர்றவனுக்கு கொடுக்கணும் டா சோல்டரு நீ சத்தியம் செஞ்சு கதைய மாத்துனா உனக்கு தாண்டா ஏழ்ர நீ சரிக்கிடாம மேல ஏறு பணிவு தாண்டா லேடரு அட குழந்தைகள நோன்டுறவன பண்ருவண்டா மர்டரு ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால
Watch Jorthaale Song Video
Jorthaale song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Jorthaale song is from this Rudhran (2023) album.
Asal Kolaar, ofRo, MC Vickey is the singer of this Jorthaale song.
This Jorthaale Song lyrics is penned by Asal Kolaar.