Paadatha Pattellam song lyrics penned by Kannadasan, music composed by Dharan Kumar, and sung by Sathya Prakash, Nithyashree Venkataramanan, Emcee D from the album Rudhran (2023).

Song | Paadatha Pattellam |
Singer | Sathya Prakash, Nithyashree Venkataramanan, Emcee D |
Music | Dharan Kumar |
Lyricst | Kannadasan |
Album | Rudhran (2023) |
Paadatha Pattellam Lyrics
Maima geraa ah aakkitta Totally ena vaangitu Maathitu thookitu porale iva Ivathaane ennoda maina Kaadhala sollitu maathita scene ah Oorukulla mama mavusa paaru Thaarumaaru ini vera yaaru Karuppu la naa neruppa irupen En kadaiyila ozhunga nadapen Undhan azhagai kandida Hey aayiram kangalum podhaathu Penne imai azhagile vichithiram undu Kandathum kaadhalum vandhadhu unnidam Paadatha paadatha kaadhal gaanam Paadatha pattellam paada vandhaal Kaanaadha kangalai kaana vandhaal Pesaadha mozhiyellaam pesa vandhaal Pen paavai nenjile aada vandhaal Paadatha pattellam paada vandhen Kaanaadha kangalai kaana vandhen Pesaadha mozhiyellaam pesa vandhen Un aasai nenjile aada vandhen Un aasai nenjile aada vandhen Adhisayam ennil nigazhnthadhu Avasiyam undhan varugai thanthadhu Avasiyam unadhu varugai Irudhaya kadhavugalum yenguthu Aayirathil oruvan aakinai Aadhi mudhal andhamum maatrinai Kannai kattinaai aasai moottinaai Koondhal asaivile thendral veesinaai Melaadai thendralil aah haa haa Poovaadai vandhathe Melaadai thendralil Poovaadai vandhathe Kaiyodu valaiyalum jal jal jal Kannodu pesava sol sol sol Paadatha pattellam paada vandhen Kaanaadha kangalai kaana vandhen Pesaadha mozhiyellaam pesa vandhen Un aasai nenjile aada vandhen Un aasai nenjile aada vandhen Paadatha paadatha kaadhal gaanam Achamaa naanamaa innum vendumaa Anjinaal nenjile kaadhal thondrumaa Achamaa naanamaa innum vendumaa Anjinaal nenjile kaadhal thondrumaa Michamaa meedhamaa indha naadagam Menmaiye penmaiye vaa vaa vaa Nilavile nilavile sedhi vandhadha Uravile uravile aasai vandhadha Nilavile nilavile sedhi vandhadha Uravile uravile aasai vandhadha Maraivile maraivile aadalaagumaa Arugile arugile arugile vandhu pesava Paadatha pattellam paada vandhaai Kaanaadha kangalai kaana vandhen Pesaadha mozhiyellaam pesa vandhaai Un aasai nenjile aada vandhen Un aasai nenjile aada vandhen Paadatha Pattellam Lyrics In Tamil மைமா கேரா ஆக்கிட்டா டோட்டலி மாத்திட்டு தூக்கிட்டு போறாளே இவ இவதானே என்னோட மைனா காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா ஊருக்குள்ள மாமா மவுச பாரு தாருமாறு இனி வேற யாரு கருப்பு ல நா நெருப்பா இருப்பேன் என் கதையில ஒழுங்கா நடப்பேன் உந்தன் அழகை கண்டிட ஆயிரம் கண்களும் போதாது பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு கண்டதும் காதலும் வந்தது உன்னிடம் பாடாத பாடாத பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் காணாத கண்களை காண வந்தேன் பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் அதிசயம் என்னில் நிகழந்தது அவசியம் உந்தன் வருகை தந்தது அவசியம் உனது வருகை இருதய கதவுகளும் ஏங்குது ஆயிரத்தில் ஒருவனாக்கினாய் ஆதி முதல் அந்தமும் மாற்றினாய் கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய் கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய் மேலாடை தென்றலில் பூவாடை வந்ததே மேலாடை தென்றலில் பூவாடை வந்ததே கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் கண்ணோடு பேசவா சொல் சொல் சொல் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் காணாத கண்களை காண வந்தேன் பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் பாடாத பாடாத அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா மிச்சமா மீதமா இந்த நாடகம் மென்மையே பெண்மையே வா வா வா நிலவிலே நிலவிலே சேதி வந்ததா உறவிலே உறவிலே ஆசை வந்ததா நிலவிலே நிலவிலே சேதி வந்ததா உறவிலே உறவிலே ஆசை வந்ததா மறைவிலே மறைவிலே ஆடலாகுமா அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் காணாத கண்களை காண வந்தேன் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
Watch Paadatha Pattellam Song Video
Paadatha Pattellam song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Paadatha Pattellam song is from this Rudhran (2023) album.
Sathya Prakash, Nithyashree Venkataramanan, Emcee D is the singer of this Paadatha Pattellam song.
This Paadatha Pattellam Song lyrics is penned by Kannadasan.