Dada song lyrics penned by Ashique A R, music composed by Jen Martin, and sung by Sathya Narayanan, Jen Martin, Mariyammal, Prarthana Sriram from the album Dada (2023).

Song | Dada |
Singer | Sathya Narayanan, Jen Martin, Mariyammal, Prarthana Sriram |
Music | Jen Martin |
Lyricst | Ashique A R |
Album | Dada (2023) |
Dada Lyrics
Thanga mani Ponnaaram pol urangum Magane En kannu mani Aaa sella mani Muthaaram pol thilaikkume Uyire En selva mani Aditya monum adithi molum Thrissur u train la poyi Thrissur u train la poyi Avide goods train ina Goods train ina Aadhyam kandathu yaaru Aadhyam kandathu yaaru En kanne azhudhaa Oru monkey face naan kaatti Unna sirikka veppene En thanga magane En mudhugin mela Oru aana kuttiya pola Unna thookkikittu naan World tour u povene Unna vitta enakku yaaruda Enna vitta unakku yaarada Best friend u forever yaarada Undhan dadaa College kku two days u Leave pottu varatta Starship la mars kku Ticket onnu podatta Spiderman ah veettukku Lunch kku koottiyaaratta Mammam oruvaa saapttuttu Ada polaam daa Aditya monum adithi molum Thrissur u train la poyi Thrissur u train la poyi Avide goods train ina Goods train ina Aadhyam kandathu yaaru Aadhyam kandathu yaaru Aiyappanin Manigandanin uyiraa thira Mannudaiya pon aamo Adithyane thaalelo Oru oorula kaattukkulla Tiger kku friend ah erumbaacham Kadalukkulla meen pudikka Rendum onna kelambuchaam Puyal vandhuchaam Puli bayandhuchaam Life jacket ah erumbu marandhuchaam Shark vandhuchaam Save pannuchaam Kara sendhuchaam Andha shark ah pola Sharp ah neeyum Irukkanum daa nanba Enemy kku kooda yedhum Aabathunaa kai kodu daa anba Unna vitta enakku yaar dadaa Enna vitta unakku yaar dadaa Best friend u forever yaar dadaa Nee dhaan dadaa Office kku two days u Leave pottu varatta Starship la mars kku Ticket onn u podatta Spiderman ah veettukku Lunch kku koottiyaaratta Mammam oruvaa saapttuttu Ada polaam daa Aditya monum adithi molum Thrissur u train la poyi Thrissur u train la poyi Avide goods train ina Goods train ina Aadhyam kandathu yaaru Aadhyam kandathu yaaru Dada Lyrics In Tamil தங்க மணி பொன்னாரம் போல் உறங்கும் மகனே என் கண்ணு மணி ஆ செல்ல மணி முத்தாரம் போல் திளைக்குமே உயிரே என் செல்வ மணி ஆதித்ய மோனும் அதிதி மோளும் திருச்சூரு ட்ரெய்னுல போயி திருச்சூரு ட்ரெய்னுல போயி அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன ஆத்யம் கண்டது யாரு ஆத்யம் கண்டது யாரு என் கண்ணே அழுதா ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி உன்ன சிரிக்க வெப்பேனே என் தங்க மகனே என் முதுகின் மேல ஒரு ஆன குட்டிய போல உன்ன தூக்கிக்கிட்டு நான் வேல்டு டூர் போவேனே உன்ன விட்டா எனக்கு யாரடா என்ன விட்டா உனக்கு யாரடா பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யாரடா உந்தன் டாடா காலேஜுக்கு டூ டேசு லீவு போட்டு வரட்டா ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு டிக்கெட் ஒண்ணு போடட்டா ஸ்பைடர் மேன வீட்டுக்கு லஞ்சுக்கு கூட்டியாரட்டா மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு அட போலாம் டா ஆதித்ய மோனும் அதிதி மோளும் திருச்சூரு ட்ரெய்னுல போயி திருச்சூரு ட்ரெய்னுல போயி அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன ஆத்யம் கண்டது யாரு ஆத்யம் கண்டது யாரு ஹேய் ஒரு ஊருல காட்டுக்குள்ள டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா கடலுக்குள்ள மீன் புடிக்க ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா புயல் வந்துச்சா புலி பயந்துச்சா லைஃப் ஜாக்கெட்ட எறும்பு மறந்துச்சா சுறா வந்துச்சாம் சேவ் பண்ணுச்சாம் கர சேர்ந்துச்சாம் அந்த ஷார்க்க போல ஷார்ப்பா நீயும் இருக்கணும்டா நண்பா எதிரிக்கு கூட ஏதும் ஆபத்துனா கை கொடுடா அன்பா உன்ன விட்டா எனக்கு யார் டாடா என்ன விட்டா உனக்கு யார் டாடா பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யார் டாடா நீதான் டாடா ஆஃபீஸுக்கு டூ டேசு லீவு போட்டு வரட்டா ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு டிக்கெட் ஒண்ணு போடட்டா ஸ்பைடர் மேன வீட்டுக்கு லஞ்சுக்கு கூட்டியாரட்டா மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு அட போலாம் டா ஆதித்ய மோனும் அதிதி மோளும் திருச்சூரு ட்ரெய்னுல போயி திருச்சூரு ட்ரெய்னுல போயி அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன ஆத்யம் கண்டது யாரு ஆத்யம் கண்டது யாரு
Watch Dada Song Video
Dada song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Dada song is from this Dada (2023) album.
Sathya Narayanan, Jen Martin, Mariyammal, Prarthana Sriram is the singer of this Dada song.
This Dada Song lyrics is penned by Ashique A R.