Raawadi song lyrics penned by Snehan, music composed by A. R. Rahman, and sung by Shuba, Nivas from the album Pathu Thala (2023).

Song | Raawadi |
Singer | Shuba, Nivas |
Music | A. R. Rahman |
Lyricst | Snehan |
Album | Pathu Thala (2023) |
Raawadi Lyrics
Raawadi raawadi raawadi raawadi Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi raawadi raawadi raawadi Oh irave irave Ennai kedukkum irave Vedam kalaithu Ennai vilungum urave Nee enmam thinna Naan enna panna Naan minna minna Paar munna pinne Nee dhiyanam perukka En arugil varuga Un punnagai sollidum poiyada Athu thurukkum mundhum meiyada Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi raawadi ra ra Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi raawadi ra ra Naan kai kaal mulacha thaeru Enai uththu konjam paaru Naan sollum kadhaigal nooru Adhai ninnu ketpathu yaaru Naan kanindha kani charu Ennai pattu pachi theeru Enakku yegapatta peru Unakku istapadi kooru Ennai paduchu thinga yaaru Kaal virichaan paala peru En sandhosatha pangu poda Potti podum oore ooru Raavadi ra ra ra Raavadi ra ra ra Raavadi ra ra ra Raavadi raavadi ra ra Raavadi ra ra ra Raavadi ra ra ra Raavadi ra ra ra Ravadi raavadi ra ra Suthum bhoomi poiyalla Vaazhum saami poiyalla Ingu neeyum naanun mattum indri Yaarum poiyalla Aana vaazhum vaazhkai Naama pesum vaartha Indha irandum inge meithan Endral nambirathaa poiyadaa Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi raawadi ra ra Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi ra ra ra Raawadi raawadi ra ra Raawadi Lyrics In Tamil ராவடி ராவடி ராவடி ராவடி ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ராவடி ராவடி ராவடி ஓ இரவே இரவே எனை கெடுக்கும் இரவே வேடம் கலைத்து எனை விழுங்கும் உறவே நீ எண்மம் தின்ன நான் என்ன பண்ண நான் மின்ன மின்ன பார் முன்னே பின்னே நீ தியானம் பெருக்க என் அருகே வருக என் புன்னகை சொல்லிடும் பொய்யடா அது தூருக்கும் முந்தும் மெய்யடா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ராவடி ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ராவடி ரா ரா நான் காய் கால் முளைச்ச தேறு எனை உத்துக் கொஞ்சம் பாரு நான் சொல்லும் கதைகள் நூறு அதை நின்னு கேட்பது யாரு நான் காந்த கனிச்சாறு என்ன பட்டு பசி தீரு எனக்கு ஏகப்பட்ட பேரு உனக்கு இஷ்டப்படி கூறு என்ன படிச்சி திங்க யாரு கால் விரிச்சான் பல பேரு என் சந்தோசத்த பங்கு போட போட்டி போடும் ஊரே ஊர் ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ராவடி ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ராவடி ரா ரா சுத்தும் பூமி பொய்யல்ல வாழும் சாமி பொய்யல்ல மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி யாரும் பொய்யல்ல ஆனால் வாழும் வாழ்க்கை நாம் பேசும் வாழ்க்கை இந்த இரண்டும் இங்க மெய்தான் என்றால் நம்பிடாதே பொய்யடா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ராவடி ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ரா ரா ரா ராவடி ராவடி ரா ரா
Watch Raawadi Song Video
Raawadi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Raawadi song is from this Pathu Thala (2023) album.
Shuba, Nivas is the singer of this Raawadi song.
This Raawadi Song lyrics is penned by Snehan.