Idhazhin Oram song lyrics penned by Aishwarya Dhanush, music composed by Anirudh Ravichander, and sung by Ajeesh, Anirudh Ravichander from the album 3 Moonu.

Song | Idhazhin Oram |
Singer | Ajeesh, Anirudh Ravichander |
Music | Anirudh Ravichander |
Lyricst | Aishwarya Dhanush |
Album | 3 Moonu |
Idhazhin Oram Lyrics
Idhazhin oru oram Siriththaai anbe Nijamaai ithu pothum Siripaai anbe En naadiyai silirkka vaithaai En iravellaam velicham thanthaai En aan garvam maranthindru Un munne paniya vaithaai Sollu nee I love you Neethaan en kurunji poo En kadhal endrum true Will make sure you never feel go Oh ellaam maranthu un pinnaal varuven Nee sammathithaal naan nilavaiyum tharuven Un nizhal tharai padum thooram nadanthen Antha nodiyaithaan kavithayaai varai Oh penne en kanne Senthene vaa munne En uyirukkul peyarai vaithaai En naadiyai silirka vaithaai En iravellaam velicham thanthaai En aan garvam maranthindru Un munne paniya vaithaai Oh penne en kannae Senthene vaa munne En uyirukkul peyarai vaithaai Oh penne en kanne Senthene vaa munne En uyirukkul peyarai vaithaai Sollu nee I love you Neethaan en kurunji poo En kadhal endrum true Will make sure you never feel go Sollu nee I love you Neethaan en kurunji poo En kadhal endrum true Will make sure you never feel go Idhazhin Oram Lyrics In Tamil இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே என் நாடியை சிலிர்க்க வைத்தாய் என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் சொல்லு நீ ஐ லவ் யு நீதான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் ட்ரூ வில் மேக் சூர் யு நெவர் பீல் கோ ஓ எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன் நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன் உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன் அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன் ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் என் நாடியை சிலிர்க்க வைத்தாய் என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய் சொல்லு நீ ஐ லவ் யு நீதான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் ட்ரூ வில் மேக் சூர் யு நெவர் பீல் கோ சொல்லு நீ ஐ லவ் யு நீதான் என் குறிஞ்சிப் பூ என் காதல் என்றும் ட்ரூ வில் மேக் சூர் யு நெவர் பீல் கோ
Watch Idhazhin Oram Song Video
Idhazhin Oram song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Idhazhin Oram song is from this 3 Moonu album.
Ajeesh, Anirudh Ravichander is the singer of this Idhazhin Oram song.
This Idhazhin Oram Song lyrics is penned by Aishwarya Dhanush.