Veera Raja Veera song lyrics penned by Ilango Krishnan, music composed by A. R. Rahman, and sung by Shankar Mahadevan, K.S. Chithra, Harini from the album Ponniyin Selvan – Part 2 (2023).

Song | Veera Raja Veera |
Singer | Shankar Mahadevan, K.S. Chithra, Harini |
Music | A. R. Rahman |
Lyricst | Ilango Krishnan |
Album | Ponniyin Selvan – Part 2 (2023) |
Veera Raja Veera Lyrics
Kaaneero Neer kaan Chola vertri vaal ondrai Kaaneero Oh azhagiya poove Selluthiyo Malaridu po sagi Veera raja veera Soora dheera soora Veera chola veeraa Seeraar gniyaalam vaazha Vaaraai vaagai sooda Thoduvor pagaipporai Nadukal serkum veeraa Maaraa kaadhal maaraa Poovor yengum dheeraa Paavor potrum veeraa Udaivaazh athai thaanga Paruthol puvi thaanga Valamaai emai aala Varuvaai dhanam yera Aayiram vezham pola Porkkalam serum chola Vendhaa raja raja Vaaraai vaagai sooda Veeraa raja veera Sooraa dheera soora Viraliyar gaanam paada Kanikaiyar nadanam aada Paavayar kulavai poda Parithiyar sagadam aada Alaimel kathirai pola Vilangidum maruma dheva Palaiyani perumai saatra Pulavargal thamizhum theerum Kadal mel puyalai pola Kalangal viranthu paaya Vannoli seeraatta Thenpulam yengum veera Veeraa raja veera Sooraa dheera soora Aaahhhh Aaahhh naanaahhh Viraliyar gaanam paada Kanikaiyar nadanam aada Paavayar kulavai poda Parithiyar sagadam aada Alaimel kathirai pola Vilangidum maruma dheva Palaiyani perumai saatra Pulavargal thamizhum theerum Kadal mel puyalai pola Kalangal viranthu paaya Vannoli seeraatta Thenpulam yengum veera Veeraa raja veera Sooraa dheera soora Ootraagi sel Kaatraagi sel Sara sara sara saravenave Mazhai thaan peithida Para para para paravena Paayattum paai maram Aahhhhhh Maravargal veeram kaanaa Samuthiram perugi pogum Uruviya vaazhai kandu Piraimathi naani pogum Ethirigal uthiram sernthu Kuthigalam vannam maarum Uthirnthidum pagaivar dhegam Kadalukku annamaagum Pulimagan veeram kandu Pagaipuram sithari odum Saramazhai peithal kandu Kadalalai karaithu odum Adadaa perum veeraa Edadaa thudi vaalai Thodadaa saramaalai Adadaa pagai oda Veeraa raja veera Sooraa dheera soora Veezhaa chola veera Seeraar gniyalam vaazha Vaaraai vaagai sooda Thoduvor pagaipporai Nadukal serkum veeraa Maaraa kaadhal maaraa Poovor yengum dheeraa Aayiram vezham pola Porkkalam serum chola Vaendhaa raja raja Vaaraai vaagai sooda Em thamizh vaazhga vaazhga Veera cholam vaazhga Natramizh vaazhga vaazhga Nallor dhesam vaazhga Em thamizh vaazhga vaazhga Veera cholam vaazhga Natramizh vaazhga vaazhga Nallor dhesam vaazhga Em thamizh vaazhga vaazhga Veera cholam vaazhga Natramizh vaazhga vaazhga Nallor dhesam vaazhga Veeraa Veera Raja Veera Lyrics In Tamil காணீரோ நீர் காண் சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ ஓ அழகிய பூவே செல்லுதியோ மலரிடு போ சகி வீரா ராஜ வீர சூரா தீர சூர வீழா சோழ வீர சீரார் ஞாலம் வாழ வாராய் வாகை சூட தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீரா மாறா காதல் மாறா பூவோர் ஏங்கும் தீரா பாவோர் போற்றும் வீரா உடைவாள் அதைத் தாங்க பருதோல் புவி தாங்க வளமாய் எமை ஆழ வருவாய் தனம் ஏற ஆயிரம் வேளம் போல போர்க்களம் சேரும் சோழ வேந்தா ராஜ ராஜ வாராய் வாகை சூட வீரா ராஜ வீர சூரா தீர சூர விறலியர் கானம் பாட கணிகையர் நடனம் ஆட பாவையர் குலவை போட பரிதியர் சகடம் ஆட அலைமேல் கதிரைப் போல விளங்கிடும் மரும தேவ பழையணி பெருமை சாற்ற புலவர்கள் தமிழும் தீரும் கடல் மேல் புயலைப் போல களங்கள் விரைந்து பாய வண்ணொலி சீராட்ட தென்புலம் ஏங்கும் வீர வீரா ராஜ வீர சூரா தீர சூர ஆஆஆ ஆஆஆ நானா விறலியர் கானம் பாட கணிகையர் நடனம் ஆட பாவையர் குலவை போட பரிதியர் சகடம் ஆட அலைமேல் கதிரைப் போல விளங்கிடும் மரும தேவ பழையணி பெருமை சாற்ற புலவர்கள் தமிழும் தீரும் கடல் மேல் புயலைப் போல களங்கள் விரைந்து பாய வண்ணொலி சீராட்ட தென்புலம் ஏங்கும் வீர வீரா ராஜ வீர சூரா தீர சூர ஊற்றாகிச் செல் காற்றாகிச் செல் சர சர சர சரவெனவே மழை தான் பெய்திட பர பர பர பரவென பாயட்டும் பாய்மரம் ஆஆஆ மறவர்கள் வீரம் காண சமுத்திரம் பெருகிப் போகும் உருவிய வாளைக் கண்டு பிறைமதி நாணிப் போகும் எதிரிகள் உதிரம் சேர்ந்து குதிகளம் வண்ணம் மாறும் உதிர்ந்திடும் பகைவர் தேகம் கடலுக்கு அன்னமாகும் புலிமகன் வீரம் கண்டு பகைப்புறம் சிதறி ஓடும் சரமழை பெய்தல் கண்டு கடலலை கரைத்து ஓடும் அடடா பெரும் வீரா எடடா துடி வாளை தொடடா சரமாலை அடடா பகை ஓட வீரா ராஜ வீர சூரா தீர சூர வீழா சோழ வீர சீரார் ஞாலம் வாழ வாராய் வாகை சூட தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீரா மாறா காதல் மாறா பூவோர் ஏங்கும் தீரா ஆயிரம் வேளம் போல போர்க்களம் சேரும் சோழ வேந்தா ராஜ ராஜ வாராய் வாகை சூட எம்தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க நற்றமிழ் வாழ்க வாழ்க நல்லோர் தேசம் வாழ்க எம்தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க நற்றமிழ் வாழ்க வாழ்க நல்லோர் தேசம் வாழ்க எம்தமிழ் வாழ்க வாழ்க வீர சோழம் வாழ்க நற்றமிழ் வாழ்க வாழ்க நல்லோர் தேசம் வாழ்க வீரா
Watch Veera Raja Veera Song Video
Veera Raja Veera song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Veera Raja Veera song is from this Ponniyin Selvan – Part 2 (2023) album.
Shankar Mahadevan, K.S. Chithra, Harini is the singer of this Veera Raja Veera song.
This Veera Raja Veera Song lyrics is penned by Ilango Krishnan.