Naa Ready Dhaan Varavaa Lyrics - Vijay

Naa Ready Dhaan Varavaa song lyrics penned by Vishnu Edavan, music composed by Anirudh Ravichander, and sung by Vijay from the album LEO.


Naa Ready Dhaan Varavaa song lyrics
SongNaa Ready Dhaan Varavaa
SingerVijay
Music Anirudh Ravichander
LyricstVishnu Edavan
Album LEO

Naa Ready Dhaan Varavaa Lyrics

Naa ready dhaan varavaa
Annan naan erangi varavaa

Thael kodukku singatha
Seendaathappa
Evan thaduthum en route tu
Maaraathappa

Naa ready dhaan varavaa
Annan naan thaniaya varavaa

Thara nadungara parai adikkanum
Naa aadathaan
Veral idukkula theepandham
Naan yetha thaan

Paththaathu bottle lu naan kudikka
Andaala konda cheers adikka
Keda vetti kondaangada
En pasi naan thanika

Pogayala aruvadaikku thayaaraana
Opponent ah kalaiyeduthu
Thalavalaiya pokkipadhu
Unga thalaiyeluthu
Aadaadha aattam potta
Katti vachi konila katti
Lorryla yethi
Arthupoda anupiduvom
Factory ku

Dei ella blueprintum theriyum
Mission successfull ah mudiyum
Idaya vandha unnaiyum
Padayal veppen kolasaamiku

Adhoda aadu saaraayam beedi suruttu
Gang la illa poi purattu
Velaiyat pola vela nadathum
World wide linku

Ella oorum namma rules
Uruvaadhuda namma tools
Aththana peru asaivum
Orae maari syncu

Singles illa gumbal sanda
Gelichi gelichi kalachi poiten
Paththa vechu pogaiya vutta
Power kick in

Pogaiyala pogaiyala
Power kick in

Milaga thatti mutti
Kuzhambula kothikkuthu paar
Andha kaal azhagu

Adithadi vettu kuthu
Enga veettu samayal vara
Ada kalanthirukku

Kathi pala kathi inga
Enna kutha kaathirukku
Adhuthaan kanakku

Indha kathi vera ragam
Venaam sketchu enakku
Puridha unakku

Milli ulla ponaa podhum
Ghilli velila varuvaan daa
Milli ulla ponaa podhum
Ghilli velila varuvaan paar

Oorukkul enakkoru per irukku
Kettaale adhirum paar unakku
Poster adi annan ready
Kondaadi koluthanum di

Naa

Yei annan varraar vali vidu

Annan dhaan erangi varavaa
Thael kodukku singatha seendaathappa
Evan thaduthum en route tu maaraathappa

Naa ready dhaan varavaa
Annan naan thaniaya varavaa

Thara nadungara parai adikkanum
Naa aadathaan
Veral idukkula theepandham
Naan yetha thaan

Paththaathu bottle lu naan kudikka
Andaala konda cheers adikka
Keda vetti kondaangada
En pasi naan thanika

Naa Ready Dhaan Varavaa Lyrics In Tamil 

நா ரெடி தா வரவா
அண்ணன் நா இறங்கி வரவா

தேள் கொடுக்கு
சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு
மாறதப்பா

நா ரெடி தா வரவா
அண்ணன் நா தனியா வரவா

தரை நடுங்கற பறை அடிக்கணும்
நா ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நான் ஏத்த தான்

பத்தாது பாட்டிலு நான் குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க

பொகயில அறுவடைக்கு தயாரான
ஆப்பனட்ட களையெடுத்து
தலைவலிய போக்கிபது
உங்க தலையெழுத்து
ஆடாத ஆட்டம் போட்டா
கட்டி வச்சி கோணில கட்டி
லாரில ஏத்தி
அறுத்துப்போட அனுப்பிடுவோம்
ஃபேக்டரிக்கு

டேய் எல்லா புளூபிரிண்ட்டும் தெரியும்
மிஸன் சக்சஸ்ஃபுல்லா முடியும்
இடைய வந்தா உன்னையும்
படையல் வெப்பேன் கொலசாமிக்கி

அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்ல இல்ல பொய் புரட்டு
விளையாட் போல வேல நடத்தும்
வேல்டு வைடு லிங்டு

எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாதுடா நம்ம டூல்ஸ்
அத்தன பேரு அசைவும்
ஒரே மாரி சிங்க்

சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட
கெலிச்சி கெலிச்சி களச்சி போயிடேன்
பத்தவச்சு போகய உட்டா
பவர் கிக் இன்

போகயில போகயில
பவர் கிக் இன்

மிளக தட்டி முட்டி
குழம்புல கொதிக்குது பார்
அந்த கால் அழகு

அடி தடி வெட்டு குத்து
எங்க வீட்டு சமையல் வர
அட கலந்திருக்கு

கத்தி பல கத்தி இங்க
என்ன குத்த காத்திருக்கு
அதுதான் கணக்கு

இந்த கத்தி வேற ரகம்
வேனா ஸ்கெட்சு எனக்கு
புரிதா உனகு

மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெளிய வருவான் டா
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெல்ல வருவான் பார்

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் அடி அண்ணன் ரெடி
கொண்டாடி கொழுத்தனும்டி

நா

ஏ அண்ணன் வரார் வழிவிடு

அண்ணன்தான் இறங்கி வரவா
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா

நா ரெடி தான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா

தர நடுங்கற பறை அடிக்கணும்
நா ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நான் ஏத்த தான்

பத்தாது பாட்டிலு நான் குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க

Watch Naa Ready Dhaan Varavaa Song Video

Naa Ready Dhaan Varavaa song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Naa Ready Dhaan Varavaa song is from this LEO album.

Vijay is the singer of this Naa Ready Dhaan Varavaa song.

This Naa Ready Dhaan Varavaa Song lyrics is penned by Vishnu Edavan.

Related Posts