Velicha Poove song lyrics penned by Vaali, music composed by Anirudh Ravichander, and sung by Mohit Chauhan, Shreya Ghoshal from the album Ethir Neechal.

Song | Velicha Poove |
Singer | Mohit Chauhan, Shreya Ghoshal |
Music | Anirudh Ravichander |
Lyricst | Vaali |
Album | Ethir Neechal |
Velicha Poove Lyrics
Oho min vettu naaalil inge Minsaaram pole vanthaaye Vaa vaa en velicha poove vaa Oho min vettu naaalil inge Minsaaram pole vanthaaye Vaa vaa en velicha poove vaa Uyir theettum uyile vaa Kulir neekkum veyile vaa Alaithen vaa anbe Mazhai megam varum pothey Mayil thogai viriyaatho Alaithen vaa anbe Kadhal kadhal oru joram Kaalam yaavum athu varum Aathaam yevaal thodangiye kalai Thodarkathai adangiyathillaiye Kadhal kadhal oru joram Kaalam yaavum athu varum Aathaam yevaal thodangiye kalai Thodarkathai adangiyathillaiye Oh japanil vizhithu Eppothu nadanthaai Kai kaalgal muzhaithai haikoove Oh javvaathu manathai Un meethu thelikkum Haikoovum unakkor kai poove Vilagaamal koodum Vizhakkal naal thorum Oh piriyaatha vannam Puraakkal thozh serum Velicham poovae thodu thodu Koocham yaavum vidu vidu Yekkam thaakkum ilamai oru Ilamaiyil thavippathu thagumaa Oho min vettu naaalil ingey Minsaaram pole vanthaaye Vaa vaa en velicha poove vaa Oho min vettu naaalil inge Minsaaram pole vanthaaye Vaa vaa en velicha poove vaa Uyir theettum uyile vaa Kulir neekkum veyile vaa Alaithen vaa anbe Mazhai megam varum pothey Mayil thogai viriyaatho Alaithen vaa anbe Kadhal kadhal oru joram Kaalam yaavum athu varum Aathaam yevaal thodangiye kalai Thodarkathai adangiyathillaiye Kadhal kadhal oru joram Kaalam yaavum athu varum Aathaam yevaal thodangiye kalai Thodarkathai adangiyathillaiye Velicha Poove Lyrics In Tamil ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை அடங்கியதில்லையே காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை அடங்கியதில்லையே ஓ ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய் கை கால்கள் முளைத்த ஹைக்கூவே ஓ ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கோர் கை பூவே விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும் ஓ பிரியாத வண்ணம் புறாக்கள் தோழ் சேரும் வெளிச்சம் பூவே தொடு தொடு கூச்சம் யாவும் விடு விடு ஏக்கம் தாக்கும் இளமை ஒரு இளமையில் தவிப்பது தகுமா ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே வா உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும் போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை அடங்கியதில்லையே காதல் காதல் ஒரு ஜொரம் காலம் யாவும் அது வரும் ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை அடங்கியதில்லையே
Watch Velicha Poove Song Video
Velicha Poove song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Velicha Poove song is from this Ethir Neechal album.
Mohit Chauhan, Shreya Ghoshal is the singer of this Velicha Poove song.
This Velicha Poove Song lyrics is penned by Vaali.